வரகு அவல் : அரை கப்
சோள அவல் : அரை கப்
பட்டாணி : கால் கப்
வெங்காயம் : கால் கப்
பச்சை மிளகாய் : 6
பொடியாக நறுக்கிய இஞ்சி : ஒரு சிறு துண்டு
எலுமிச்சம் பழ ஜூஸ் : ஒரு பெரிய ஸ்பூன்
தண்ணீர் தேவையான அளவு
தாளிக்க
எண்ணெய் : ஒரு பெரிய குழிகரண்டி
கடுகு : அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு : ஒரு ஸ்பூன்
கடலைபருப்பு : ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை : சிறிது
எப்படி செய்வது
அவல்களை
ஒரு முறை சாதாரண தண்ணீரில் மண் போக கழுவவும். லேசான சுடு நீரில் 5 நிமிடம்
ஊறவைத்து தண்ணீரை வடிகட்டி அவலை உதிர்த்து வைக்கவும்
வாணலில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைபருப்பு, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், இஞ்சி தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
வதங்கியதும் பட்டாணி மஞ்சள் தூள், எலுமிச்சம்பழ ஜூஸ், உப்பு சேர்த்து குறைந்த தணலில் 3 நிமிடம் வதக்கிய பின் அவல் சேர்க்கவும். நன்றாக கிளறிவிடவும். தேங்காய் கிளறி சட்னியுடன் பரிமாறவும்
குறிப்பு
தேங்காய், புளி, மிக்ஸ் வெஜ் உப்புமாக்களும் இதே முறையில் செய்யலாம், விரும்பினால் சிறிது வேர்க்கடலை பொடித்து போடலாம்.
சோள அவல் : அரை கப்
பட்டாணி : கால் கப்
வெங்காயம் : கால் கப்
பொடியாக நறுக்கிய இஞ்சி : ஒரு சிறு துண்டு
எலுமிச்சம் பழ ஜூஸ் : ஒரு பெரிய ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
மஞ்சள் தூள் ஒரு சிட்டிகைதண்ணீர் தேவையான அளவு
தாளிக்க
எண்ணெய் : ஒரு பெரிய குழிகரண்டி
கடுகு : அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு : ஒரு ஸ்பூன்
கடலைபருப்பு : ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை : சிறிது
எப்படி செய்வது
வாணலில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைபருப்பு, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், இஞ்சி தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
வதங்கியதும் பட்டாணி மஞ்சள் தூள், எலுமிச்சம்பழ ஜூஸ், உப்பு சேர்த்து குறைந்த தணலில் 3 நிமிடம் வதக்கிய பின் அவல் சேர்க்கவும். நன்றாக கிளறிவிடவும். தேங்காய் கிளறி சட்னியுடன் பரிமாறவும்
குறிப்பு
தேங்காய், புளி, மிக்ஸ் வெஜ் உப்புமாக்களும் இதே முறையில் செய்யலாம், விரும்பினால் சிறிது வேர்க்கடலை பொடித்து போடலாம்.
4 கருத்துகள்:
ஆஹா மில்லட்ஸ்ல கூட அவல் இருக்கா?? சூப்பர்ர்ர்..இதெல்லாம் எந்த கடைகளில் கிடைக்கும் அக்கா முக்கியமா பாண்டியில் எங்கு கிடைக்கும்னு தெரிந்தால் சொல்லுங்களேன்..
கோவை, திருச்சி,மதுரையில் கிடைக்கும். பாண்டியில் விசாரிச்சு சொல்றேங்க
மிக்க நன்றி,சீக்கிரம் விசாரித்து சொல்லுங்க,ஊருக்கு போனால் வாங்க உதவியா இருக்கும்,இல்லன்னா கடைக்காரன் என்னை பேக்குன்னு நினைப்பான் இல்லாத பொருளைல்லாம் வந்து கேட்குறாங்கன்னு..
அப்புறம் குறிப்புல தே.பொருட்களில் வேகவைத்த பச்சை பட்டாணின்னு சேர்த்தால் பேச்சுலர்ஸ்களுக்கு உதவியா இருக்கும்
முடியும்போது என்பக்கமும் வாங்கக்கா..
// நான் டெஸ்டும் டேஸ்டும் பண்ணியாச்சு, நீங்க ?// இதெல்லாம் கிடைக்கவே மாட்டேங்குது இங்க,அப்புறம் எங்க டேஸ்ட் பண்றதுக்கா??
அப்புறம் வரகு,சாமை போன்ற மில்லட்களின் படங்களிஅயும் போட்டால் வாங்குவதர்க்கு ஈசியா இருக்கும்..
கருத்துரையிடுக
நான் டெஸ்டும் டேஸ்டும் பண்ணியாச்சு, நீங்க ?