வரகு அவல் : அரை கப்
சோள அவல் : அரை கப்
பட்டாணி : கால் கப்
வெங்காயம் : கால் கப்
பச்சை மிளகாய் : 6
பொடியாக நறுக்கிய இஞ்சி : ஒரு சிறு துண்டு
எலுமிச்சம் பழ ஜூஸ் : ஒரு பெரிய ஸ்பூன்
தண்ணீர் தேவையான அளவு
தாளிக்க
எண்ணெய் : ஒரு பெரிய குழிகரண்டி
கடுகு : அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு : ஒரு ஸ்பூன்
கடலைபருப்பு : ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை : சிறிது
எப்படி செய்வது
அவல்களை
ஒரு முறை சாதாரண தண்ணீரில் மண் போக கழுவவும். லேசான சுடு நீரில் 5 நிமிடம்
ஊறவைத்து தண்ணீரை வடிகட்டி அவலை உதிர்த்து வைக்கவும்
வாணலில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைபருப்பு, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், இஞ்சி தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
வதங்கியதும் பட்டாணி மஞ்சள் தூள், எலுமிச்சம்பழ ஜூஸ், உப்பு சேர்த்து குறைந்த தணலில் 3 நிமிடம் வதக்கிய பின் அவல் சேர்க்கவும். நன்றாக கிளறிவிடவும். தேங்காய் கிளறி சட்னியுடன் பரிமாறவும்
குறிப்பு
தேங்காய், புளி, மிக்ஸ் வெஜ் உப்புமாக்களும் இதே முறையில் செய்யலாம், விரும்பினால் சிறிது வேர்க்கடலை பொடித்து போடலாம்.
சோள அவல் : அரை கப்
பட்டாணி : கால் கப்
வெங்காயம் : கால் கப்
பொடியாக நறுக்கிய இஞ்சி : ஒரு சிறு துண்டு
எலுமிச்சம் பழ ஜூஸ் : ஒரு பெரிய ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
மஞ்சள் தூள் ஒரு சிட்டிகைதண்ணீர் தேவையான அளவு