எதோ ஒரளவுக்கு சுமாரா சமைப்பேன். என்னது சாட்சி வேணுமா? ம்ம்க்கும் கல்யாணத்தின் போது ராம் சிலேட்டு பென்சில் மாதிரி இருந்தாரு, இப்ப எப்படி கொலுவில் வைக்கும் செட்டியார் சைசுக்கு இருக்கார்.. எல்லாம் எப்படி? அம்மினி கை வண்ணம் தான்..
சைவம், சில முட்டை சமையல் குறிப்புக்கள் அதுவும் கோயமுத்தூர் பாரம்பரிய உணவுகுறிப்புக்களுடன் வரும். ராமோட பாட்டி, பக்கத்து வீட்டு கற்பகம் மாமி, ஜெயந்தி மாமி, ஷோபனா அத்தை, என் அருமை தங்காச்சி, சில ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் ஒரு குரு வணக்கம் சொல்லி ஆரம்பிக்கறேன்..
5 கருத்துகள்:
:)))
ஆதவா எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்
அன்பின் விஜி - எழுதுக - காசா பணமா - டெஸ்ட் ட்யூப் எலிகள் நெரெய இருக்கு - பண்ணிச் சாப்டுட்டு சர்டிஃபிகேட் கொடுக்க நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
தாங்க்ஸ் ஆதவா:)
சீனா சார்..
அந்த நம்பிக்கையில தான் சார் ஆரம்பிச்சிருக்கேன்:))
வாழ்த்துக்கள் சகோதரி
கருத்துரையிடுக
நான் டெஸ்டும் டேஸ்டும் பண்ணியாச்சு, நீங்க ?